சீன நிறுவனத்திற்கு எதிராக மற்றுமொரு தடையுத்தரவு!

seedcompost011
seedcompost011

தீங்கு விளைவிக்கும் பக்டீரியா அடங்கிய உரத்தை இறக்குமதி செய்த சீன நிறுவனம், அதன் உள்ளூர் முகவர் மற்றும் கடனீட்டுக் கடிதத்தில் பணம் செலுத்துவதைத் தடுக்கும் வகையில் இலங்கை உர கம்பனி அரச வங்கிக்கு எதிராக மற்றுமொரு இடைக்கால உத்தரவைப் பெற்றுள்ளது.