நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம்

jnudafm8 coronavirus india pti 650 650x400 29 july 21 1628399212
jnudafm8 coronavirus india pti 650 650x400 29 july 21 1628399212

நேற்றைய தினத்தில் (26) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் , ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 548

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 4,616
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 61,551

ஸ்புட்னிக் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 80,990
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 973

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – 135