மறைந்த வணக்கத்துக்குரிய வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் பூதவுடல் தகனம்!

1635670832 5651922 hirunews
1635670832 5651922 hirunews

வணக்கத்துக்குரிய வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிச் கிரியைகள் இன்று(31) மாலை சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்றன.

பூரண அரச மரியாதையுடன் இறுதி கிரியைகள் இடம்பெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

வணக்கத்துக்குரிய வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி காலமானார்.