அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

03
03

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதி மன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.