அனைவருக்கும் 2020 புதுவருட வாழ்த்துகள்

1 glt
1 glt

தமிழ்குரல் ,வாசகர்கள் ,வானொலி நேயர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள் .


மலர்ந்திருக்கும் இந்த ஆண்டு அனைவருக்கும் சகல இன்பங்களையும் நல்க வேண்டும் என எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கின்றோம் .


இனிய 2020 ஆம் ஆண்டு அனைவரின் வாழ்விலும் ஒளிவீசி பிரகாசிக்கட்டும் .

தமிழ்குரல் குழுமம்