மூன்று தசாப்தங்களுக்கு பின் “எயார் பிரான்ஸ்” விமான சேவை விமானம் நாட்டை வந்தடைந்தது!

istockphoto 539326837 612x612 1
istockphoto 539326837 612x612 1

30 ஆண்டுகளுக்கு பின்னர் “எயார் பிரான்ஸ்” விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று 100 பயணிகளுடன் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.