இன்று தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

corona 2
corona 2

நாட்டின் 13 மாவட்டங்களிலுள்ள 91 மத்திய நிலையங்களில் இன்று (07) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம் (07) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…