வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர்

253912212 4628242993902539 2372668295773029718 n
253912212 4628242993902539 2372668295773029718 n

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர்.

துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவயோகன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளருமாவார்.

இறுதி கிரிகைகள் நாளைய தினம் திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் துன்னாலை கோவிற்கடவையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது