நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம்

202107271624242303 1 Coronavirus1. L styvpf
202107271624242303 1 Coronavirus1. L styvpf

நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் , ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 1,934

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 3,582br> சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 32,705

ஸ்புட்னிக் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை. ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 29,685br> ஃபைசர் இரண்டாவது டோஸ் – 789br> ஃபைசர் மூன்றாவது டோஸ் – 7,664

மொடர்னா முதலாவது டோஸ் – 45br> மொடர்னா இரண்டாவது டோஸ் – 18