வாகன புகை பரிசோதனைக்கான புதிய முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

car
car

எதிர்காலத்தில் வாகன புகை பரிசோதனைக்கான புதிய முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்று(07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.