கிளிநொச்சியில் கோரம் – புதுவருடத்தில் பலியான இருவர்

accident
accident

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் கிளிநொச்சி உதயநகர் மேற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்கள் பலியாகி உள்ளனர் .

கிளிநொச்சி கனபுரம் வீதியில் அதிகாலைவேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
மேலதிக விபரங்களுக்கு எம்மோடு இணைந்திருங்கள் .