அத்துரலியே ரத்தன தேரர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

athuraliya rathna thero
athuraliya rathna thero

‘எமது மக்கள் சக்தி’ கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.  

கட்சி உறுப்புரிமையில் இருந்தும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதிவியிலிருந்தும் அத்துரலியே ரதன தேரரை நீக்குவதற்கு ‘எமது மக்கள் சக்தி’  கட்சி தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

கட்சியினால் எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்துக்கு எதிராக அவர்  இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.