கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு கிளிநொச்சியிலும் சிறப்பாக விளக்குகள் ஏற்றல்!

IMG 20211118 180136
IMG 20211118 180136

கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். இந்த நாளில் கிளிநொச்சி மாவட்டத்திலும் சிறப்பாக விளக்குகள் ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.