பெற்றோல் – சமையல் எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்கள் இலங்கை வந்தன!

400px Container ships President Truman IMO 8616283 and President Kennedy IMO 8616295 at San Francisco
400px Container ships President Truman IMO 8616283 and President Kennedy IMO 8616295 at San Francisco

பெற்றோல் மற்றும் சமையல் எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

இதன்படி, 36,000 மெட்ரிக் டன் பெற்றோல் ஏற்றிய கப்பல் மற்றும் 2,500 மெட்ரிக் டன் தாங்கிய சமையல் எரிவாயு கப்பல் என்பன நாட்டை வந்தடைந்துள்ளன.

40,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றிய கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தது.

மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.