இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு குழாம் அங்கத்தவர் ஒருவருக்கு கொவிட்!

download 1 9
download 1 9

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு குழாம் அங்கத்தவர் ஒருவருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்குக் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவர்களுக்குத் தொற்றுறுதியாகவில்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.