மட்டக்களப்பு நொச்சிமுனை கருமாரி அம்மன் ஆலயத்தில் உருத்திராக்கம் அணிவிப்பு!

31cfb5c1 9378 43c3 93fe 97f79206de83
31cfb5c1 9378 43c3 93fe 97f79206de83

மட்டக்களப்பு நொச்சிமுனை மீள் குடியேற்ற கிராமம் கருமாரி அம்மன் ஆலயத்தில் பூசை முடிந்ததும் பக்தர்களுக்கு சிவசின்னமான உருத்திராக்கம் சிவன் ஆலய அறநெறிப்பாடசாலையினால் அணிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 28 வது ஆலயத்தில் அணிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் 5300 உருத்திராக்க மணிகள் அணிவிக்கப்பட்டுள்ளது.