2020 ஜனவரி 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

201912201514567936 IMD Says Heavy rain likely in 4 districts SECVPF
201912201514567936 IMD Says Heavy rain likely in 4 districts SECVPF

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவைமற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ,மேல்மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.