பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைது

kaithu
kaithu

விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதற்கமைவாக 6 மதுபான சுற்றிவளைப்புகளில் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 119 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் 371 லீற்றர் கோடா, இரண்டு செப்புத் தகடுகள், இரண்டு எரிவாயு அடுப்புக்கள், 3 பீப்பாய்கள் என்பற்றையும் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.