மேலும் 508 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

corona world4720 1597663078
corona world4720 1597663078

நாட்டில் மேலும் 508 கொவிட் தொற்றாளர்கள் இன்று(21) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 556,437 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.