காணாமல் போன உறவினர்களினால் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு

IMG 6613
IMG 6613

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாவீரர்தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கபட்டது. 

IMG 6611

 மாலை 6.05மணிக்கு அகவணக்கம் செலுத்தபட்டு பிரதான ஈகைசுடர் ஏற்றிவைக்கபட்டது. மாவீரரின் தந்தை ஒருவரால் பிரதான ஈகை சுடர்ஏற்றி வைக்கபட்டது. அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டது.  

de76cd6d 70d4 4f93 88cc 30574730a0d9

மகாறம்பைக்குளம் பகுதியில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர்

9eb9b0a7 8825 49d8 b727 c85e003a6e92