நாட்டில் மேலும் 532 பேருக்கு கொவிட்!

202108250556043045 A US intelligence report on how the Corona appeared will be SECVPF
202108250556043045 A US intelligence report on how the Corona appeared will be SECVPF

கொவிட் தொற்று உறுதியான மேலும் 532 பேர் இன்று (28) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 562,310 ஆக அதிகரித்துள்ளது.