‘ஒமிக்ரொன்’ கொவிட் திரிபுடைய ஒருவர் சவூதி அரேபியாவில் அடையாளம்!

201909272157113837 Saudi Arabia offers tourist visas for first time SECVPF
201909272157113837 Saudi Arabia offers tourist visas for first time SECVPF

தென் ஆபிரிக்க நாடுகளில் தற்போது பரவி வரும் ‘ஒமிக்ரொன்’ கொவிட் திரிபுடைய ஒருவர் சவூதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ‘ஒமிக்ரொன்’ கொவிட் திரிபுடன் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.