ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய பெண் 2.7 மில்லியன் ரூபா பணத்துடன் கைது!

5000 Money
5000 Money

துபாயில் தற்போது தலைமறைவாகியுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டாவின் நிதி விவகாரங்களை கையாண்ட 29 வயதான பெண் ஒருவர் தெஹிவளை – நெதிமால பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபரிடம் இருந்து 2.7 மில்லியன் ரூபா பணமும், 26 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.