நாட்டில் மேலும் 568 பேருக்கு கொவிட்!

118888870 coronagettyimages 1226314512 2
118888870 coronagettyimages 1226314512 2

கொவிட் தொற்று உறுதியான மேலும் 568 பேர் இன்று (06) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 568,250 ஆக அதிகரித்துள்ளது.