முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

IMG 20211209 WA0010
IMG 20211209 WA0010

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவற்துறை பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கி வருகின்றன

டொல்பின் வகை மீன்கள் சிலவே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றது