ஜனவாி 11 இல் அடுத்த வருடத்துக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

Parliment in one site 800x534 1
Parliment in one site 800x534 1

2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்ட தொடரை ஜனவரி 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.