நாடளாவிய ரீதியில் இன்று முதல் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு செயலூக்கி தடுப்பூசி

vaccine corona covid 4 300x150 1
vaccine corona covid 4 300x150 1

நாடளாவிய ரீதியில் இன்று (10) முதல்  30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செயலூக்கியாக ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது.

தடுப்பூசித் திட்டத்தின் முகாமைப் பொறுப்பு மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.