தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்!

download 1 2
download 1 2

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டாவ – கஹத்துடுவ பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக, மாத்தறை திசையாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.