கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

1640073817 Jaffna 2 2
1640073817 Jaffna 2 2

நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கலன்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான கட்டணத்தை 20சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.