மற்றொரு கொவிட் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்!

1563955359 ravi 2 4 150x150 1
1563955359 ravi 2 4 150x150 1

மற்றொரு கொவிட் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தால் அவசரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மருந்து நிறுவனமான நொவவக்ஸ், கொவிட் தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுவரை, உலக சுகாதார அமைப்பு 10 கொவிட் தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.