கொவிட் தொற்றிலிருந்து 228 பேர் குணமடைந்தனர்!

corona 2
corona 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 228 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,313 ஆக அதிகரித்துள்ளது.