உலங்கு வானூர்தி விபத்து!

1578027408 1665414 hirunews Haputhale Plane Crash
1578027408 1665414 hirunews Haputhale Plane Crash

ஹப்புத்தளை பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

4 பேர் சடலமாக மீட்கப்பட்டதுடன் தனியார் நிறுவனம் ஒன்றின் வானுர்தியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.