இந்திய அணியின் வீரருக்கு நடிகையுடன் நிச்சயதார்த்தம்!

625.0.560.350.160.300.053.800.668.160.90 6
625.0.560.350.160.300.053.800.668.160.90 6

இந்திய அணியின் சகல துறை வீரர் ஹார்டிக்பாண்ட்யா புது வருட தினத்தன்று தனது நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டு இந்தியரசிகர்களிற்கு இன்ப அதிர்ச்சியை வழங்கியுள்ளார்.

சேர்பிய நடிகையான தனது காதலி நட்டாசாஸ்டன் கொவிக் உடனான தனது நிச்சயதார்த்தத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள அவர் ஒளிப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

மும்பாயில் வசிக்கும் சேர்பியநடிகையான நட்டாசாநடன கலைஞராகவும் பிரபலமொடலாகவும் காணப்படுகின்றார்.

மேலும் அவர் பிக்பொஸ்சில் தோன்றியுள்ளதுடன் இத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஹார்டிக்பாண்ட்யாவிற்கு இந்திய அணிவீரர்களும் மும்பாய் இந்தியன்ஸ் அணிவீரர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பண்ட்யாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விராட்கோலி எவ்வளவு இனிமையான ஆச்சரியம் இது என இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

சாக்சிடோனி மற்றும் அனுஸ்காசர்மா போன்றவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.