சிசிரிவியில் சிக்கிய கொள்ளைச் சம்பவம்!

1640943918 CCTV 2
1640943918 CCTV 2

அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தனகல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 4.5 மில்லியன் ரூபா பணத்தை சந்தேகநபர்கள் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.