ஜப்பான் வேலை வாய்ப்புகளை வழங்கும் இணையத்தளம் அறிமுகம்

88721b2fe3d2d7e4d44868706e12b5b7
88721b2fe3d2d7e4d44868706e12b5b7

ஜப்பானில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இணையத்தளம் நேற்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது