ஒரு லீற்றருக்கு 5 ரூபா அதிகரிப்பு போதுமானதல்ல – பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

201803160951396197 risk of aavin milk shortage during summer said Tamil Nadu SECVPF
201803160951396197 risk of aavin milk shortage during summer said Tamil Nadu SECVPF

ஒரு லீற்றர் பசும்பாலுக்காக ஐந்து ரூபா விலை அதிகரிப்பு போதுமானது அல்லவென பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது, ஒருலீற்றர் பசும்பால் 85 முதல் 90 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், ஒரு லீற்றர் பசும்பாலுக்காக குறைந்தது 150 ரூபாவாவேனும் வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியுள்ளது.