குமார வெல்கமவுக்கு கொரோனா!

101629 kumara welgama 20130612 pix by ashan gamage 1 1
101629 kumara welgama 20130612 pix by ashan gamage 1 1

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (28) மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகி வருகின்றது. 

முன்தாக  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவுக்கும் கொவிட் தொற்று உறுதியானதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.