கொவிட் -19 தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு காலம் நிறைவு

Vacc 6 1
Vacc 6 1

இலங்கையில் கொவிட் -19 தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை 35,634,497 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவற்றுள் 23,029,353 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியும், 7,798,598 பேருக்கு பைஸர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை 2,899,460 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.