மின் கட்டணம் அதிகரிப்பு?

dba33ae9 625.300.560.350.160.300.053.800.450.160.90
dba33ae9 625.300.560.350.160.300.053.800.450.160.90

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாக மின்சார தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்கவை தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், விடயத்தினை ஆராயாமல் இதுதொடர்பான கருத்தினை முன்வைக்க முடியாதென தெரிவித்தார்.