யாழ்- பல்கலைக்கழக வாயிலின் முன்னால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

1645069462 uni 2
1645069462 uni 2

யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் எமக்கான தலைவரை நாம் தெரிவு செய்ய வேண்டிக்கோரி இன்று காலை 08.00 மணியிலிருந்து யாழ் பல்கலைக்கழக வாயில்களை மறித்து மாணவர்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் பல மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.