38,500 மெற்றிக் தொன் உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

1599725909 paddy 2
1599725909 paddy 2

இவ்வருட சிறுபோகத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியூரேட் ஒஃப் பொட்டேஷ் எனப்படும் பொட்டாசியம் குளோரைட் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய 38,500 மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.