இலங்கையில் உள்ள ரஷ்ய – யுக்ரைன் பிரஜைகளுக்கான விசா செல்லுபடி காலம் நீட்டிப்பு

jn 26092018 SPP
jn 26092018 SPP

இலங்கையில் உள்ள ரஷ்ய மற்றும் யுக்ரைன் பிரஜைகளுக்கான விசா செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விசா செல்லுபடி காலம் 2 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சலுகை எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.