கொரோனா தொற்றிலிருந்து மேலும் 168 பேர் குணமடைவு

7d2d07ce recovered 1
7d2d07ce recovered 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 168 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,092 ஆக அதிகரித்துள்ளது.