வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்கள் சந்திப்பு

DSC01090
DSC01090

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு என்ற தலைப்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் வவுனியா மறவன்குளம் கிராமத்தில் நேற்று (02) இடம்பெற்றது.

DSC01088

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.