வவுனியா பல்கலைக்கழக மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு

IMG 20220422 082839
IMG 20220422 082839

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் முன்மாதிரியான செயற்பாடு ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். 

IMG 20220422 082825

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் மன்னார்  வீதியில் மிகவும் அதிகளவில் பாவிக்கப்படும் பேருந்து தரிப்பிடம்  ஒன்றினை  தேர்வு செய்து சுத்தமாக்கி வர்ணம் பூசி  அழகுபடுத்தியுள்ளார்கள்.

IMG 20220422 082852

இச்செயற்பாட்டினை வவுனியா பல்கலைக்கழக மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழக (IEEE Student Branch of the University of Vavuniya) மாணவர் கிளையினால் முன்னெடுக்கப்பட்டது.

 மேலும்  வரும் காலங்களில் இதனை தொடர்ச்சியாக பராமரிக்கவும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது