மருத்துவ விநியோக பிரிவில் இருக்கவேண்டிய 50 சதவீதமான ஔடதங்கள் தீர்ந்துள்ளதாக தெரிவிப்பு

Medicine 850x460 acf cropped
Medicine 850x460 acf cropped

கொழும்பு மருத்துவ விநியோக பிரிவில் 525 ஒளடதங்கள் மற்றும் 5,376 சத்திர சிகிச்சை உபகரணங்கள் தீர்ந்துள்ளதாக அரச ஒளடதவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்திய மருத்துவ பிரிவில் இருக்க வேண்டிய ஒளடதங்களில் 50 சதவீதமான ஒளடதங்கள் தற்போது தீர்ந்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.