லிட்ரோ 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை இரு மடங்காக அதிகரிப்பு

gas 1
gas 1

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது இன்று (22) நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளது.

முன்னதாக லிட்ரோ 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 2675  ரூபாவாக காணப்பட்டது.

இந்நிலையில், தற்போது, அதன் விலை 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய விலைப்பட்டியல்