சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து திரவ பெற்றோலிய எரிவாயுவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

cabinet image
cabinet image

தாய்லாந்தை தளமாகக் கொண்ட சியாம் (SIAM )எரிவாயு நிறுவனத்திடமிருந்து திரவ பெற்றோலிய எரிவாயுவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம், இம்மாத இறுதி முதல் நாட்டின் எரிவாயு தேவையில் 70 சதவீதத்தை பூர்த்திசெய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.