இன்று மாலை ரணில் பிரதமராக பதவியேற்கிறார்

RANIL
RANIL

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று (12) மாலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்கும் எனவும் கூறப்படுகிறது.