மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

z p09 Mahinda
z p09 Mahinda

மே 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்றைய தினம் (25) முன்னிலையாகி 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.